https://www.facebook.com/share/v/1DpBStzLHU
பாகம்-1
பூர்வாங்கம் : [ததிகிடகும் – 5 சொல்]
ததிகிடகும் தாம், தாம், தாம், (3 முறை) [ 11*3 = 33 சொல்]
ததிகிடகும் தாம், தாம், (3 முறை) [ 9*3 = 27 சொல்]
ததிகிடகும் தாம், (3 முறை) [ 7*3 = 21 சொல்]
உத்ராங்கம் : [ததிகிடகும் = 5 சொல்]
ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் தாம்,( 3 முறை) [ 17*3 = 51 சொல்]
மொத்தம் : 33+27+21 +51 = 132 சொற்கள்
பாகம்-2
பூர்வாங்கம் : [திகிடகும் – 4 சொல்]
திகிடகும் தாம், தாம், தாம், (3 முறை) [ 10*3 = 30 சொல்]
திகிடகும் தாம், தாம், (3 முறை) [ 8*3 = 24 சொல்]
திகிடகும் தாம், (3 முறை)[ 6*3 = 18 சொல்]
உத்ராங்கம் : [ததி,கிடகும் = 6 சொல்]
ததி,கிடகும் ததி,கிடகும் ததி,கிடகும் தாம்,( 3 முறை) [20*3 = 60 சொல்]
மொத்தம் : 30+24+18 +60 = 132 சொற்கள்
பாகம்-3
பூர்வாங்கம் : [கிடகும் – 3 சொல்]
கிடகும் தாம், தாம், தாம், (3 முறை) [9*3 = 27 சொல்]
கிடகும் தாம், தாம், (3 முறை) [7*3 = 21 சொல்]
கிடகும் தாம், (3 முறை) [5*3 = 15 சொல்]
உத்ராங்கம் : [த,தி,கிடகும் = 7 சொல்]
த,தி,கிடகும் த,தி,கிடகும் த,தி,கிடகும் தாம்,( 3 முறை) [ 23*3 = 69 சொல்]
மொத்தம் : 27+21+15 + 69 = 132 சொற்கள்
பாகம்-4
பூர்வாங்கம் : [ட(த)கும் – 2 சொல்]
ட(த)கும் தாம், தாம், தாம், (3 முறை) [ 8*3 = 24 சொல்]
தகும் தாம், தாம், (3 முறை) [ 6*3 = 18 சொல்]
தகும் தாம், (3 முறை) [ 4*3 = 12 சொல்]
உத்ராங்கம் : [ததி,கி,ட,கும் = 8 சொல்]
ததி,கி,ட,கும் ததி,கி,ட,கும் ததி,கி,ட,கும் தாம்,( 3 முறை) [ 26*3 = 78 சொல்]
மொத்தம் : 24+18+12 + 78 = 132 சொற்கள்
பாகம்-5
பூர்வாங்கம் : [கும்(த) – 1 சொல்]
த தாம், தாம், தாம், (3 முறை) [7*3 = 21 சொல்]
த தாம், தாம், (3 முறை) [ 5*3 = 15 சொல்]
த தாம், (3 முறை) [ 3*3 = 9 சொல்]
உத்ராங்கம் : [த,தி,கி,ட,கும் = 9 சொல்]
த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் தாம், [ 29 சொல்]
த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் தாம், [ 29 சொல்]
தகுதிகுகி,ட,கும் தகுதிகுகி,ட,கும் தகுதிகுகி,ட,கும் [ 27 சொல்]
// தாம்,
மொத்தம் : 21+15+9 +29+29+27 = 130 சொற்கள்
குறிப்பு :
கண்ட கதி… 5 சொற்களில் ஆரம்பிப்பதால்?
5+5, 4+6, 3+7, 2+8, 1+9 என்ற பேட்டனில் அமைக்கப்பட்டு இருக்கிறது
பாகம்-1 மொத்த சொற்கள் : 132
பாகம்-2 மொத்த சொற்கள் : 132
பாகம்-3 மொத்த சொற்கள் : 132
பாகம்-4 மொத்த சொற்கள் : 132
பாகம்-5 மொத்த சொற்கள் : 130
மொத்த சொற்கள் : 132+132+132+132+130 = 658 சொற்கள்.
கண்ட கதியில் சொல்லும்போது, ஒரு அட்சரத்துக்கு 5 சொற்கள்.
அப்படி என்றால் 660 சொற்களுக்கு , 660/5 = 132 அட்சரங்கள் வரும்.
மொத்தம் 5 பாகம். அதில் ஒவ்வொரு பாகமும் 132 சொற்கள் கொண்டது.
மொத்தம் 660 சொற்கள். கண்ட கதியில் ( 1 அட்சரத்துக்கு 5 சொற்கள்) சொல்லும்போது 660/5 = 132 அட்சரங்கள் வரும்
ஆக..
132 சொற்கள் கொண்ட, 5 பாகங்கள் கொண்ட கோர்வை.
132 அட்சரங்கள் கொண்ட, கண்ட ஜாதி கோர்வை