டி.ஜி.எம். கோர்வை-1

Thavil Kalimamani TG Mutthukumarswamy Sir, #shortvideo #thavilnadhaswaram #SjNandanShortsVideos

4 ஆவர்த்தனம் – 128 சொற்கள்

தகுகுத(துரிதகாலம் – 2 சொல்) தொம்;;,(6 சொல்) [ தகுகுத தொம்கிட்ட] [ 8 சொல்]
தகுகுத தொம்;;, [ 8 சொல்]
தகுகுத தொம்;;, [ 8 சொல்]
தகுகுத தொம்;;, [ 8 சொல்]
[ 8+8+8+8 = 32 சொல் இதுவரை 1 ஆவர்த்தனம்]

தகுகுத(துரிதகாலம் – 2 சொல்) தொம்,(2 சொல்) [ தகுகுத தொம்க] [ 4 சொல்]

[4+4+4+4 & 4+4+4+4 = 16+16 = 32 சொல் இதுவரை 1 ஆவர்த்தனம், 2ஆவது ஆவர்த்தனம்]

தகுகுத தகுகுத தகுகுத தகுகுத தொம், [ 4 தகுகுதவும் துரிதகாலம் 2 சொல் ] [ 10 சொல்]
தகுகுத தகுகுத தகுகுத தகுகுத தொம், [ 10 சொல்]

தகுகுத தகுகுத தகுகுத தொம், [ 3 தகுகுதவும் துரிதகாலம் 2 சொல் ] [ 8 சொல்]
தகுகுத தகுகுத தகுகுத தொம், [ 8 சொல்]
[மேலே உள்ள வரியில் இரண்டாம் தகுகுதவோடு 32 சொல் முடிகிறது. 3ஆவது ஆவர்த்தனம் முடிகிறது.

அடுத்ததாக உள்ள தகுகுத தொம், [4 சொல்], 4ஆவது ஆவர்த்தனத்தின் சமத்தில் இருந்து ஆரம்பிக்கிறது

தகுகுத தகுகுத தொம், [ 2 தகுகுதவும் துரிதகாலம் 2 சொல் ] [ 6 சொல்]
தகுகுத தகுகுத தொம், [ 6 சொல்]

தகுகுத தொம், [ தகுகுத துரிதகாலம் 2 சொல் ] [ 4 சொல்]
தகுகுத தொம், [ 4 சொல்]

தகுகுத தகுகுத தகுகுத [ மத்திம காலம் 4 சொல்] [12 சொல்]
6+6+4+4+12 = 32 சொல் = 1 ஆவர்த்தனம் , 4ஆவது ஆவர்த்தனம் முடிவு

தொம்,// [சமம்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *