கோர்வை-1 குறிப்பு : 160 சொற்கள், 40 அட்சரம், 5 ஆவர்தனம். கண்டம் = 5 சொற்கள். 160 சொற்களை, ஐந்து ஐந்தாக பிரித்தால் 160/5 = 32. ஆகவே 32 கண்டம் என்று சொல்லப்படுகிறது சொல்லி பழகும் பயிற்சி தாக(4) தீக(4) கீக(4) டாக(4) கும்க(4)தாக்கு(3) தீக்கு(3) கீக்கு(3) டாக்கு(3) கும்கு(3)தத்(2)திக்((2)கிட்(2)டக்(2)கும்(2)ததிகிடகும்(5) தொம்கதகிட தாக தீக கீக டாக கும்கதாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்குதத்திக்கிட்டக்கும்ததிகிடகும் தொம்கதகிட தாக தீக கீக டாக கும்கதாக்கு தீக்கு […]