கோர்வை-1 சொல்லி பழகும் பயிற்சி குறிப்பு : 96 சொற்கள், 24 அட்சரம், 3 ஆவர்தனம் குறியீடு(Notation) த; தி; கி; ட; கும்;த, தி, கி, ட, கும்,ததிகிடகும் தொம்;த; தி; கி; ட; கும்;த, தி, கி, ட, கும்,ததிகிடகும் தொம்;த; தி; கி; ட; கும்;த, தி, கி, ட, கும்,ததிகிடகும் //தொம் குறிப்பு : த = ஒரு சொல்த, = ஒரு சொல் + ஒரு கார்வை [தக அல்லது […]