. . . . . . . . . . . . . . . . . . . . . . அப்பாடா…… இன்னக்கித்தான் நிம்மதியா திரும்பிபாக்க முடியுது.கழுத்து வலியால ஒரு வாரமா திரும்பிபாக்கவே முடியல………. […]
Category: Uncategorized
WTC (உலக வர்த்தக மையம்) – சற்றுமுன்…..
முந்தைய பகுதி : நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம் ”ஆன்சைட் கால் இன்னக்கி கேன்சல்……… நியூயார்க்ல ஏதோ டெரரிஸ்ட் அட்டாக்காம்……….. இன்னும் ரெண்டு மூணு நாளக்கி எந்த காலும் கிடையாது………” அரைநாள் பள்ளிவிடுமுறையை ரோட்டோர மழைத்தண்ணீரை எத்தித்தள்ளி அனுபவித்தப்படி செல்லும் சிறுவனின் குதூகலத்துடன் 2001ல் வீட்டுக்கு கிளம்பிய எனக்கு தெரிய ஞாயமில்லை 2006ல் கட்டிட சிதைவுகளின் குவியலினூடே நின்றுகொண்டு என் செயலை நினைத்துப்பார்க்கப்போகிறேன் என்பது….. சென்ற வாரம் மீண்டும் ஒரு விஜயம்………… எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு […]
நியூயார்க் நகரம் விழிக்கும் நேரம்……….
சென்ற வாரம் நியூயார்க் நகரின் பிரதான பகுதியில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் காலை 7 மணிக்கு இருக்க வேண்டி காலை 3 மணிக்கு எழுந்து …….முடித்து, ……..டித்து………..த்து ………….. து…….. (நான் மட்டும் காலைல எழுந்த உடனே புதுசா என்ன பண்ணிடபோறேன்……. எல்லாரும் பண்ணுறதுதான்) காரில் அமர்ந்து ஜன்னல் வழிவந்த பனிக்காற்றை புறந்தள்ளி, இதமான செயற்க்கை வெப்பத்திற்க்கு உடம்பைக்கொடுத்து வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் விரட்ட ஆரம்பித்தேன், துணையாய் காதின்வழி நரம்பில் ஊடுருவும் கதிரியின் சாக்ஸபோன்…………… நியூயார்க் நகரின் ஐந்தாவது […]