ராக்கெட் தாதா – ஜி.கார்ல் மார்க்ஸ்

அந்தி சாயும் நேரத்தின் மேல் ஆசிரியருக்கு என்ன மயக்கமோ தெரியவில்லை, பிற்பகலின் நிறைவையும், இரவின் ஆரம்பத்தையும் கைக்கொள்ளும் அந்த மெல்லிய கோடு, பெரும்பாலான கதைகளில் வெவ்வேறு சொற்களில் விவரணைகளாக இடம்பிடித்துவிடுகிறது. தனது கண் முன்னே, இருள் பனியை போல படர்ந்து நிறைத்ததைப் பார்த்துக்கொண்டே சாய்ந்திருந்தார் சட்டநாதன். காஃபியின் சுவை நாக்கில் மிச்சமிருந்தது. பித்தளை கூஜாவில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு வாய் குடித்தார். இன்னொரு மடக்கு எடுத்து கொஞ்ச நேரம் வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு மெல்ல […]

Read More…

விலகி நடக்கும் சொற்கள்-ஜி.கார்ல் மார்க்ஸ்

அம்மாசத்திரம் கடைத்தெருவில் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கோவிலைத் தாண்டும்போதும், லாரி ஒன்றில் டாப்பில் படுத்து புகைத்தபடி, மைதானம் ஒன்றை நோட்டமிடும் டர்பன் வாலா புகைப்படத்தை பார்க்கும்போதும், கார்ல் ஞாபகம் வரும். இரு வாரம் முன்பான கும்மோணம் பயணம் ஒன்றில், அம்மாசத்திரம் தாண்டுகையில் வழக்கம்போல இவர் நினைவு வர, திடீர் சந்திப்பு… ”வாழ்றான்யா மனுஷன்”னு சொல்லுவோம் இல்லியா.. அப்படியே சொல்லிக்கலாம்… ஆனால் இந்நிலையை அடைய அவர் கடந்த வலிகளும், வசனங்களும் அதிகம்… அனேக விசயங்களை “விலகி நடக்கும் […]

Read More…

வண்ணதாசன் படைப்புலகம்

[English version is at bottom of this post… ☺️ ] ”இலக்கிய சாளரம்” அமைப்பிற்காக செல்வாவின் முன்னெடுப்பில் 15-மார்ச், சனிக்கிழமை, இந்திய நேரம் : மாலை 6.30 மணி.வட அமெரிக்க கிழக்கு சீர்தர நேரம் (EST) : 9 மணி. லா.சா.ரா மற்றும் வண்ணதாசன் இருவரின் படைப்புலகம் குறித்த அமர்வு. வண்ணதாசன் குறித்து அமர்கான சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தேன். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்கிருஷ்ணன் வைத்த வீடுபெயர் தெரியாமல் ஒரு பறவைகனிவு வண்ணதாசனின் நான்கு […]

Read More…

ஆதி தாளம் : 2 ஆவர்த்தன கோர்வை-2

கோர்வை-2 : ததொம்,ததொம்,ததொம், ததொம், த,தொம்,ததொம், த,தொம்,ததொம், த,தொம், ததொம், த,தொம், த;தொம்,ததொம், த,தொம், த;தொம்,ததொம், த,தொம், த;தொம், இந்த கோர்வையை பல பர்முடேசன் காமினேஷனில் வாசிக்கலாம்.இடம் வலமாக, வலம் இடமாக, மேல் கீழாக, கீழ் மேலாக…. என்று பல விதங்களில் வாசிக்கலாம்… A1: ததொம்,A2: ததொம்,A3 : ததொம், B1: ததொம், த,தொம்,B2:ததொம், த,தொம்,B3:ததொம், த,தொம், C1: ததொம், த,தொம், த;தொம்,C2: ததொம், த,தொம், த;தொம்,C3: ததொம், த,தொம், த;தொம், A1+A2+A3, B1+B2+B3, C1+C2+C3 A1+B1+C1, […]

Read More…

ஆதி தாளம் : 2 ஆவர்த்தன கோர்வை-1

கோர்வை-1 : தகுகுத தொம், தகுத தொம், குத தொம், ததொம்,தகுகுத, தொம், தகுத, தொம், குத, தொம், த,தொம்,தகுகுத; தொம், தகுத; தொம், குத; தொம், த; //தொம்(சமம்) சொல்லி பழகும் பயிற்சி தக்குக்குந்த தொம்ம் தக்குந்த தொம்ம் குந்த தொம் ததொம்ம்தக்குக்குந்தா தொம்ம் தக்குந்தா தொம்ம் குந்தா தொம் தாதொம்ம்தக்குக்குதாக்கு தொம்ம் தக்குந்தாக்கு தொம்ம் குந்தாக்கு தொம் தாக்கு //தொம்ம்(சமம்) இந்த கோர்வையை பல பர்முடேசன் காமினேஷனில் வாசிக்கலாம்.இடம் வலமாக, வலம் இடமாக, மேல் […]

Read More…

ரூபக தாளம்- ஜதி

குறிப்பு : 1): இந்த ஜதியை மத்திம-சதுஸ்ரத்தில் 2 முறை சொல்ல வேண்டும். 2): அதன் பிறகு துரித -சதுஸ்ரத்தில் 4 முறை சொல்ல வேண்டும். 3): அதன் பிறகு மத்திம-திஸ்ரத்தில் 3 முறை சொல்ல வேண்டும். த,கு,த,(6) த,கிட தொம்,(6)கிடகிடதொம்,(6) தரிகிடகிநகிட(4) கும்,(2) [தரிகிடகிநகிட = 8 சொல்லை மேல்காலமாக 4 சொல்லாக சொல்ல வேண்டும்] த,தி,தக(6) த;, தொம்,(6)தகதி,(4) கிடதக(2) த;, தொம்,(6) [கிடதக = 4 சொல்லை மேல்காலமாக 2 சொல்லாக சொல்ல […]

Read More…

ஆதி தாளம் : 2 ஆவர்த்தன-விளம்ப திஸ்ர கோர்வை 1-6

குறிப்பு : 1) : எல்லா கோர்வைகளிலும் இரண்டாம் வரி முதல் மடக்கில்(6 வது அட்சரம்) ஆரம்பிக்கும்2) : எல்லா கோர்வைகளிலும் மூன்றாம் வரி மோதிர விரலில்ஆரம்பிக்கும்3) : எல்லா கோர்வைகளிலும் மூன்றாம் வரியை விளம்ப திஸ்ரமாக அச்சரத்துக்கு 3 சொல் கணக்கில் சொல்லவேண்டும் சொல்லி பழகும் பயிற்சி குறியீடு(Notation) கோர்வை-1 : முதல்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்,இரண்டாம்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்,மூன்றாம்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்//(சமம்) கோர்வை-2 […]

Read More…

ஆதி தாளம் : தனி ஆவர்தனம்-திஸ்ர நடை – கோர்வை-1->3

குறிப்பு : <> சொற்கள், <> அட்சரம், <> ஆவர்தனம். சொல்லி பழகும் பயிற்சி குறியீடு(Notation) கோர்வை-1 : பூர்வாங்கம் :த; தி; கி; ட; கும்; தி; கி; ட; கும்; கி; ட; கும்; ட; கும்; கும்; உத்ராங்கம் :ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் த; ( 3 கார்வை – தாக்கு)ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் த; ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் த//(சமம்) கோர்வை-2 : பூர்வாங்கம் :த, தி, கி, ட, கும், […]

Read More…