0,1,2,3…… 99 98,97,96……. 3,2,1,0. ம்… ஒன்னுலியும் ஒன்னும் காணோம்…. டிவியை மியூட்டில் போட்டுவிட்டு வந்து படுத்துவிட்டேன்…
இப்பதிவை எழுதும் நேரம் இரவு 7.47. வரலாற்றில் இடம்பெறக்கூடிய எந்தவித நிகழ்வும் இன்றைய மீதி பொழுதினில் நடந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவே…
21-DEC-2012. பிரபஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது….. கடைசி பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இதோ கொள்ளைபுறமாக வேகமெடுத்து வந்துகொண்டிருக்கும் சூறைக்காற்……. என்று நிறைவுசெய்யமுடியாத பதிவை எழுத முடியாத சோகத்தோடு இந்த பதிவு நிறைவுசெய்யப்படுகிறது…
***************************************************
21-DEC-2012 : ANOTHER DAY ANOTHER DOLLAR???
21-DEC-2012 : மற்றுமொரு (அ)சாதாரண நாள்???
***************************************************