கோர்வை-1
குறிப்பு :
160 சொற்கள், 40 அட்சரம், 5 ஆவர்தனம்.
கண்டம் = 5 சொற்கள். 160 சொற்களை, ஐந்து ஐந்தாக பிரித்தால் 160/5 = 32. ஆகவே 32 கண்டம் என்று சொல்லப்படுகிறது
சொல்லி பழகும் பயிற்சி
தாக(4) தீக(4) கீக(4) டாக(4) கும்க(4)
தாக்கு(3) தீக்கு(3) கீக்கு(3) டாக்கு(3) கும்கு(3)
தத்(2)திக்((2)கிட்(2)டக்(2)கும்(2)
ததிகிடகும்(5) தொம்கதகிட
தாக தீக கீக டாக கும்க
தாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்கு
தத்திக்கிட்டக்கும்
ததிகிடகும் தொம்கதகிட
தாக தீக கீக டாக கும்க
தாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்கு
தத்திக்கிட்டக்கும்
ததிகிடகும் //தொம்
குறியீடு(Notation)
த;, தி;, கி;, ட;, கும்;,
த; தி; கி; ட; கும்;
த, தி, கி, ட, கும்,
ததிகிடகும் தொம்;; (தொம்கதகிட)
த;, தி;, கி;, ட;, கும்;,
த; தி; கி; ட; கும்;
த, தி, கி, ட, கும்,
ததிகிடகும் தொம்;; (தொம்கதகிட)|
த;, தி;, கி;, ட;, கும்;,
த; தி; கி; ட; கும்;
த, தி, கி, ட, கும்,
ததிகிடகும் // தொம்
குறிப்பு :
த = ஒரு சொல்
த, = ஒரு சொல் + ஒரு கார்வை [தக அல்லது தொம்க]
த; = ஒரு சொல் + இரண்டு கார்வை [தகிட அல்லது தொம்கிட]
த;, = ஒரு சொல் + மூன்று கார்வை [தகதிமி அல்லது தொம்கதிமி]
த;; = ஒரு சொல் + நான்கு கார்வை [தகதகிட அல்லது தொம்கதகிட]
த;;, = ஒரு சொல் + ஐந்து கார்வை [தகிடதகிட அல்லது தொம்கிடதொம்கிட]
த;;; = ஒரு சொல் + ஆறு கார்வை [தகிடதகதிமி அல்லது தொம்கிடதொம்கதிமி]