திஸ்ர கதியில் பஞ்சநடை- மிஸ்ர சாப்பு தாளம்

கண்டம்

சொல்லி பழகும் பயிற்சி

தகிட தகிட தகிட தகிட தகிட (2 தகிடசொல்லி,2 அட்சரம் தள்ளிசொல்ல ஆரம்பிக்க வேண்டும்)
தாக்கு தீக்கு கீக்கு டாக்கு கும்கு
தத் தீக் கிட் டக் கும்ம்
ததிகிடகும்

குறிப்பு :
மிஸ்ர சாப்பு தாளம் – 7 அட்சரம் கொண்டது. கண்டம் – 5 சொற்கள். எனவே 7-5= 2 அட்சரம். 2 தகிட சொல்லி பாடத்தை ஆரம்பிக்க வேண்டும். 2 அட்சரம் தகிட சொல்லி ஆரம்பிப்பதற்கு பதிலாக மிஸ்ர சாப்பு தாளம் 1 ஆவர்தனம் (7 அட்சரம் = 7 தகிட) சொல்லி அதன் பிறகு 2 அட்சரம் தகிட , மொத்தம் 9 தகிட சொல்லி அதன் பிறகு பாடம் சொல்லவும்

குறியீடு(Notation)

தகிட தகிட தகிட தகிட தகிட
த; தி; கி; ட; கும்;
த, தி, கி, ட, கும்,
ததிகிடகும்

திஸ்ரம்

சொல்லி பழகும் பயிற்சி

தகிட
தாக்கு தீக்கிட்ட கீக்கு டாக்கு கும்கு
தத் தீக கிட் டக் கும்ம்
ததீக்கிடகும்
குறிப்பு :
மிஸ்ர சாப்பு தாளம் – 7 அட்சரம் கொண்டது. திஸ்ரம்- 6 சொற்கள். எனவே 7-6= 1 அட்சரம். 1 தகிட சொல்லி பாடத்தை ஆரம்பிக்க வேண்டும். 1அட்சரம் தகிட சொல்லி ஆரம்பிப்பதற்கு பதிலாக மிஸ்ர சாப்பு தாளம் 1 ஆவர்தனம் (7 அட்சரம் = 7 தகிட) சொல்லி அதன் பிறகு 1 அட்சரம் தகிட , மொத்தம் 8 தகிட சொல்லி அதன் பிறகு பாடம் சொல்லவும்

குறியீடு(Notation)

தகிட தகிட தகிட தகிட
த; தி;;, கி; ட; கும்;
த, தி;, கி, ட, கும்,
ததி,கிடகும்

மிஸ்ரம்

சொல்லி பழகும் பயிற்சி

தகிட தகிட தகிட
தாக்கிட்ட தீக்கிட்ட கீக்கு டாக்கு கும்கு
தாக தீக கிட் டக் கும்ம்
தத்தீக்கிடகும்
குறிப்பு :
மிஸ்ர சாப்பு தாளம் – 7 அட்சரம் கொண்டது. மிஸ்ரம்- 7 சொற்கள். எனவே 7-7= 0 அட்சரம். சமத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக மிஸ்ர சாப்பு தாளம் 1 ஆவர்தனம் (7 அட்சரம் = 7 தகிட) சொல்லி, அதன் பிறகு பாடம் சொல்லவும்

குறியீடு(Notation)

தகிட தகிட தகிட
த;;. தி;;, கி; ட; கும்;
த;, தி;, கி, ட, கும்,
த,தி,கிடகும்

சதுஸ்ரம்

சொல்லி பழகும் பயிற்சி

தகிட தகிட
தாக்கு தீக்கிட்ட கீக்கிட்ட டாக்கிட கும்கு
தத் தீக கீக டாக கும்ம்
ததீக்கிட்டாக்கும்
குறிப்பு :
மிஸ்ர சாப்பு தாளம் – 7 அட்சரம் கொண்டது. சதுஸ்ரம்- 8 சொற்கள். 7ல் 8 போகாது, எனவே இன்னோரு 7 சேர்த்து 7+7-8 = 14-8 = 6. 6 தகிட சொல்லி அதன் பிறகு பாடம் சொல்லவும்

குறியீடு(Notation)

தகிட தகிட
த; தி;;, கி;;, ட;;, கும்;
த, தி;, கி;, ட;, கும்,
ததி,கி,ட,கும்

சங்கீர்ணம்

சொல்லி பழகும் பயிற்சி

தகிட
தாக்கிட்ட தீக்கிட்ட கீக்கிட்ட டாக்கிட கும்கு
தாக தீக கீக டாக கும்ம்
தத்தீக்கிட்டாக்கும்
குறிப்பு :
மிஸ்ர சாப்பு தாளம் – 7 அட்சரம் கொண்டது. சதுஸ்ரம்- 9 சொற்கள். 7ல் 9 போகாது, எனவே இன்னோரு 7 சேர்த்து 7+7-9 = 14-9 = 5. 5 தகிட சொல்லி அதன் பிறகு பாடம் சொல்லவும்

குறியீடு(Notation)

தகிட
த;;, தி;;, கி;;, ட;;, கும்;
த;, தி;, கி;, ட;, கும்,
த,தி,கி,ட,கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *