ஆதி தாளம் : 2 ஆவர்த்தன-விளம்ப திஸ்ர கோர்வை 1-6

குறிப்பு :
1) : எல்லா கோர்வைகளிலும் இரண்டாம் வரி முதல் மடக்கில்(6 வது அட்சரம்) ஆரம்பிக்கும்
2) : எல்லா கோர்வைகளிலும் மூன்றாம் வரி மோதிர விரலில்ஆரம்பிக்கும்
3) : எல்லா கோர்வைகளிலும் மூன்றாம் வரியை விளம்ப திஸ்ரமாக அச்சரத்துக்கு 3 சொல் கணக்கில் சொல்லவேண்டும்

சொல்லி பழகும் பயிற்சி

குறியீடு(Notation)

கோர்வை-1 :
முதல்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்,
இரண்டாம்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்,
மூன்றாம்வரி : தகுதகுகுத தகுதகுகுத தகுதகுகுத தொம்//(சமம்)

கோர்வை-2 :
முதல்வரி : ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் தகதகதக த,
இரண்டாம்வரி : ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் தகதகதக த,
மூன்றாம்வரி : ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும் தகதகதக த,//(சமம்)

கோர்வை-3 :
திகிடகும் திகிடகும் திகிடகும் தகஜொனு தகஜொனு தகஜொனு தொம்,
திகிடகும் திகிடகும் திகிடகும் தகஜொனு தகஜொனு தகஜொனு தொம்,
திகிடகும் திகிடகும் திகிடகும் தகஜொனு தகஜொனு தகஜொனு தொம்,//(சமம்)

கோர்வை-4 :
கிடகும் கிடகும் கிடகும் தி,தகஜொனு தி,தகஜொனு தி,தகஜொனு தொம்,
கிடகும் கிடகும் கிடகும் தி,தகஜொனு தி,தகஜொனு தி,தகஜொனு தொம்,
கிடகும் கிடகும் கிடகும் தி,தகஜொனு தி,தகஜொனு தி,தகஜொனு தொம்,//(சமம்)

கோர்வை-5 :
தகும் தகும் தகும் த,தி,தகஜொனு த,தி,தகஜொனு த,தி,தகஜொனு தொம்,
தகும் தகும் தகும் த,தி,தகஜொனு த,தி,தகஜொனு த,தி,தகஜொனு தொம்,
தகும் தகும் தகும் த,தி,தகஜொனு த,தி,தகஜொனு த,தி,தகஜொனு தொம்,//(சமம்)

கோர்வை-6 :
கும் கும் கும் தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தொம்,
கும் கும் கும் தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தொம்,
கும் கும் கும் தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தகத,தி,தகஜொனு தொம்,//(சமம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *