குறிப்பு :
<> சொற்கள், <> அட்சரம், <> ஆவர்தனம்.
சொல்லி பழகும் பயிற்சி
குறியீடு(Notation)
பூர்வாங்கம் :
த,தி,தகுகுதகுகுத தொம்;;, ( 6 கார்வை – தொம்கிட தொம்கிட அல்லது தொம்ம்கிட்ட)
த,தி,தகுகுதகுகுத தொம்;;,
த,தி,தகுகுதகுகுத தொம்;;,
தி,தகுகுதகுகுத தொம்;;, ( 6 கார்வை – தொம்கிட தொம்கிட அல்லது தொம்ம்கிட்ட)
தி,தகுகுதகுகுத தொம்;;,
தி,தகுகுதகுகுத தொம்;;,
தகுகுதகுகுத தொம்;;, ( 6 கார்வை – தொம்கிட தொம்கிட அல்லது தொம்ம்கிட்ட)
தகுகுதகுகுத தொம்;;,
தகுகுதகுகுத தொம்;;,
உத்ராங்கம் :
பாகம்-1 :
ததிகிடகும் த;
ததிகிடகும் ததிகிடகும் த;
ததிகிடகும் ததிகிடகும் ததிகிடகும்
பாகம்-2 :
த,தி,கிடகும் த;
த,தி,கிடகும் த,தி,கிடகும் த;
த,திகிடகும் த,திகிடகும் த,தி,கிடகும்
பாகம்-3 :
த,தி,கி,ட,கும் த;
த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் த;
த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் த,தி,கி,ட,கும் த // (சமம்)